நீங்கள் தேடியது "AIADMK alliance"
14 March 2019 6:45 PM IST
போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து...
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒடுக்கீடு என்பது குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.
14 March 2019 3:45 PM IST
தி.மு.க உத்தேசப் பட்டியல்...
தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
14 March 2019 1:53 PM IST
தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை : 1800 425 6669 எண்ணில் புகார் அளிக்கலாம்
தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக தொலைபேசி, மின்னஞ்சல், பேக்ஸ், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
14 March 2019 1:23 PM IST
விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.
14 March 2019 12:52 AM IST
புதிய சின்னம் ஒதுக்க கோரிக்கை - தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் மனு
நாடாளுமன்ற தேர்தலில் புதிய சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மோதிரம் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் புதிய சின்னம் வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
12 March 2019 4:46 PM IST
"18 தொகுதிகளுக்கு மட்டுமே தற்போது இடைத்தேர்தல்" - தளவாய் சுந்தரம்
"நிலுவை வழக்குகளை திரும்பபெறுவது சுலபம் அல்ல" - தளவாய் சுந்தரம்
12 March 2019 3:14 PM IST
தேர்தலா, திருவிழாவா? - மதுரைக்கு வந்த சோதனை...
மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.
11 March 2019 7:25 PM IST
பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் விரைவில் வருகை - சத்யபிரதா சாஹூ
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 10 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் தமிழகம் வரவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
11 March 2019 7:20 PM IST
கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி
சென்னை மாவட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்காக 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 March 2019 4:36 PM IST
அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் : இன்றும், நாளையும் சென்னையில் நடக்கிறது
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு சென்னையில் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
11 March 2019 2:54 PM IST
மதுரையில் தேர்தல் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன - ஆட்சியர் நடராஜன்
ஏப்ரல் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தேர்தல் ஆணையத்திடம் கூறினோம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
11 March 2019 1:46 PM IST
இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு - அதிமுக அழைப்பு
தமிழக சட்டப்பேரவை தொதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் புதன் கிழமை விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.