நீங்கள் தேடியது "Advice"

வர்த்தக சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு - அமைச்சர் கே என் நேரு அறிவுரை
24 Nov 2021 1:50 AM IST

"வர்த்தக சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு" - அமைச்சர் கே என் நேரு அறிவுரை

வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிர்ஆவகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... வேட்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
26 March 2021 6:52 PM IST

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... வேட்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கொரோனா தடுப்பு விதிகள் குறித்து, வாக்காளர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனாவின் வீரியத்தை குறைக்க இந்தோ மெட்டாசின் உதவும் - மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை
27 May 2020 9:43 AM IST

"கொரோனாவின் வீரியத்தை குறைக்க இந்தோ மெட்டாசின் உதவும்" - மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை

கொரோனா நோயாளிகளுக்கு, சிறுநீரக நோய் தொற்றுக்கு பயன்படுத்தக்கூடிய இந்தோ மெட்டாசின் மருந்தை கொடுக்கலாம் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.

தொகுதிக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் - பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அட்வைஸ்
17 March 2020 2:13 PM IST

"தொகுதிக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" - பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அட்வைஸ்

டெல்லியில் நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
29 Jan 2020 9:22 AM IST

"8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்" - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைதிகளின் உயிரிழப்பை தடுக்க கேரள உயர் நீதிமன்றம் அறிவுரை
18 Oct 2019 3:51 AM IST

கைதிகளின் உயிரிழப்பை தடுக்க கேரள உயர் நீதிமன்றம் அறிவுரை

கேரள காவல் நிலையங்களில் கைதிகள் உயிரிழப்பதை கட்டுப்படுத்துவதற்காக எட்டு நிபந்தனைகளை கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதிகமானோர் தகவல் மையத்தை தொடர்பு கொண்டனர் - உளவியல் ஆலோசகர் சல்மா
19 April 2019 4:05 PM IST

12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதிகமானோர் தகவல் மையத்தை தொடர்பு கொண்டனர் - உளவியல் ஆலோசகர் சல்மா

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதின் எதிரொலி, கல்வித்துறை தகவல் மையத்தை அதிக அளவில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று வருகின்றனர்.

கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை
21 Nov 2018 3:50 PM IST

கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.