நீங்கள் தேடியது "Advertisement Issue"

வனப்பகுதி, சாலை, ரயில்வே இடத்தில் விளம்பரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
9 March 2019 9:14 AM IST

வனப்பகுதி, சாலை, ரயில்வே இடத்தில் விளம்பரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இயற்கை மற்றும் அரசு சொத்துக்கள் மீது விளம்பரம் செய்வதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.