நீங்கள் தேடியது "Aditanar"
8 March 2020 8:27 AM IST
ஆதித்தனார் கல்லூரியில் 55-வது கல்லூரி நாள் விழா நடைபெற்றது
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 55-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா நடைபெற்றது.
2 Feb 2020 8:50 AM IST
சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா : சாதனை படைத்த மாணவிக்கு விருது வழங்கி கௌரவிப்பு
உழைப்பால் உயர்ந்து சாதனை படைத்த பெண்ணுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரிலான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
22 March 2019 12:46 PM IST
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி விழா : உடற்கல்வியல் பல்கலை. துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் பங்கேற்பு
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் கல்லூரி நாள் விழா நேற்று நடைபெற்றது
17 March 2019 9:31 AM IST
கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி விளையாட்டு விழா...
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 31வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
13 March 2019 4:55 PM IST
தினத்தந்திக்கு பிரதமர் மோடி பாராட்டு...
வாக்களர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தினத்தந்தி நாளிதழுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Feb 2019 3:10 PM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில் அவரது சிலைக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 27ஆம் தேதி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
27 Nov 2018 2:18 PM IST
அரியலூரில் 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா
அரியலூரில், தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
29 Sept 2018 9:05 AM IST
திருச்செந்தூர் மகளிர் கைப்பந்து போட்டி : தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டியில் தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி பெற்றது.
27 Aug 2018 11:06 AM IST
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி...
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கடந்த 1990 முதல் 93 ஆம் ஆண்டுவரை படித்த முன்னாள் மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.