நீங்கள் தேடியது "Adichanallur"
28 July 2024 10:21 AM IST
கீழடியில் கிடைத்தது பொக்கிஷம்..திரும்பி பார்க்க வைக்கும் கண்டுபிடிப்பு முன்னோர் பயன்படுத்திய பொருள்
13 March 2023 4:52 PM IST
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்
27 Sept 2022 5:45 PM IST
பூமியை தோண்ட தோண்ட கிடைத்த அதிசய பொருட்கள்... ஆதிச்சநல்லூரில் நடந்த ஆச்சர்ய சம்பவம்
25 May 2020 12:45 PM IST
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
25 Oct 2019 2:39 AM IST
"ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் அகழாய்வு" : மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி
தமிழகத்தில், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி வழங்கி உள்ளது.
30 Jun 2019 3:12 AM IST
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிடுவார் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிடுவார் என தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
18 Feb 2019 6:40 PM IST
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அறிக்கையை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை புளோரிடா, மற்றும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்று தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
15 Feb 2019 5:52 PM IST
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி விவகாரத்தில் மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையை பார்க்கும் போது தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.