நீங்கள் தேடியது "Actor Vivek"

அனைத்து ஊர் பாஷைகளும் அத்துப்படி... மொழிநடையில் வெளுத்து வாங்கிய விவேக்...
17 April 2021 2:23 PM

அனைத்து ஊர் பாஷைகளும் அத்துப்படி... மொழிநடையில் வெளுத்து வாங்கிய விவேக்...

இன்று நம்மை விட்டு பிரிந்திருக்கும் நடிகர் விவேக் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்...

நடிகர் விவேக் காலமானார்
17 April 2021 8:55 AM

நடிகர் விவேக் காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி. - மகன் சரண்
7 Sept 2020 12:15 PM

"கொரோனாவிலிருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி." - மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி. கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை: நூல் வெளியீட்டு விழா - நடிகர் விவேக் பங்கேற்பு
12 Dec 2019 3:39 AM

கோவை: நூல் வெளியீட்டு விழா - நடிகர் விவேக் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில், நடிகர் விவேக் கலந்து கொண்டார்.

கமல்ஹாசனுக்கு அக்னி சிறகுகள் நூலை பரிசளித்த விவேக்
11 Nov 2019 10:44 PM

கமல்ஹாசனுக்கு 'அக்னி சிறகுகள்' நூலை பரிசளித்த விவேக்

கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாள் மற்றும் 60 ஆண்டு கலையுலகப் பயண விழாவை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அப்துல்கலாமின் 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை விவேக் பரிசாக அளித்துள்ளார்.

நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்- நடிகர் விவேக்
15 Oct 2019 10:39 AM

"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பனை மரங்களை வளர்ப்பதால் மண் பொன்னாகும் - நடிகர் விவேக் பாராட்டு
30 Sept 2019 11:24 AM

பனை மரங்களை வளர்ப்பதால் மண் பொன்னாகும் - நடிகர் விவேக் பாராட்டு

பனை மர வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம்
25 Sept 2019 10:15 AM

தன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, சிவாஜியின் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பாடலை, நடிகர் விவேக் கேலி செய்யும் விதமாக பேசியதாக சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பேனர்கள் வைக்க வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
15 Sept 2019 3:22 AM

"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் - தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக் பதிவு
19 Aug 2019 6:45 PM

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் - தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக் பதிவு

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் என தினந்தந்தி நாளேட்டின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.