நீங்கள் தேடியது "Actor Vishal"

நடிகர் விஷாலின் மேலாளர் கார் கண்ணாடி உடைப்பு - போலீசார் தீவிர விசாரணை
7 July 2020 11:06 AM

நடிகர் விஷாலின் மேலாளர் கார் கண்ணாடி உடைப்பு - போலீசார் தீவிர விசாரணை

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் மிஷ்கின் : குருஷேத்ர போருக்கு தயாரா - மிஷ்கின்
13 March 2020 5:26 AM

விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் மிஷ்கின் : "குருஷேத்ர போருக்கு தயாரா" - மிஷ்கின்

தன் மீது குற்றம் சுமத்திய விஷாலை இயக்குநர் மிஷ்கின் கடுமையாக சாடியுள்ளார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் சக்ரா
23 Feb 2020 3:36 PM

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் "சக்ரா"

விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு...
2 Aug 2019 12:47 PM

நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு...

நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் - விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
12 July 2019 9:09 PM

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் - விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று விஷால் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு
25 Jun 2019 8:49 AM

நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை
23 Jun 2019 3:16 PM

நடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை

நடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்படமாட்டாது.