நீங்கள் தேடியது "actor sivakumar"

சிவக்குமாரை கிண்டல் செய்தாரா, கஸ்தூரி? - நடிகர் கார்த்தி முன் நிகழ்ந்த சம்பவம்
6 March 2019 1:28 AM IST

சிவக்குமாரை கிண்டல் செய்தாரா, கஸ்தூரி? - நடிகர் கார்த்தி முன் நிகழ்ந்த சம்பவம்

நடிகர் சிவக்குமாரை கிண்டல் செய்யும் விதமாக பேசியது படத்தின் விளம்பரத்திற்காக என்று நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவகுமார்
7 Feb 2019 12:54 PM IST

மீண்டும் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான் - நடிகர் சிவகுமார்
30 Oct 2018 1:15 PM IST

"செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான்" - நடிகர் சிவகுமார்

ரசிகரின் செல்ஃபோனை தட்டி விட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில், தாம் வருத்தம் தெரிவிப்பதாக, நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் : செல்போனை கோபமாக தட்டிவிட்ட சிவகுமார்
29 Oct 2018 2:07 PM IST

நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் : செல்போனை கோபமாக தட்டிவிட்ட சிவகுமார்

செல்ஃபி எடுக்க முற்பட்ட ரசிகர் ஒருவரின் செல்போனை, நடிகர் சிவகுமார் கோபமாக தட்டிவிடும் காட்சிகள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பரியேறும் பெருமாள்- ஓவியம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்
6 Oct 2018 12:07 PM IST

பரியேறும் பெருமாள்- ஓவியம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்

"பரியேறும் பெருமாள்" இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி, தனது ஓவியப் புத்தகத்தை நடிகர் சிவக்குமார் பரிசளித்தார்.

ராம்ராஜ் காட்டன்-111வது கிளை : நடிகர் சிவக்குமார் திறந்து வைத்தார்
26 Aug 2018 6:38 PM IST

ராம்ராஜ் காட்டன்-111வது கிளை : நடிகர் சிவக்குமார் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 111வது கிளையை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.