நீங்கள் தேடியது "Academy Awards"
22 Sept 2019 8:26 AM IST
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2 Aug 2019 10:27 AM IST
மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் முருகானந்தத்திற்கு ஜப்பான் தூதர் அழைப்பு
மலிவு விலை நாப்கினை தயாரித்து புகழ் பெற்ற முருகானந்தத்தின் கோவை தொழிற்சாலையை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சு, தனது மனைவியுடன் நேரில் பார்வையிட்டார்.
28 Feb 2019 1:20 PM IST
அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்வை மையமாக கொண்ட படம் ஆஸ்கர் விருது பெற்றதால் முதலமைச்சர் நேரில் வாழ்த்து
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்வை மையமாக கொண்ட படம் ஆஸ்கர் விருது பெற்றதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து மெடல் கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.
25 Feb 2019 3:24 PM IST
ஆஸ்கர் விருது பெற்ற PERIOD END OF SENTENCE:"இந்த விருது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை" - அருணாச்சலம் முருகானந்தம்
கோவையைச் சேர்ந்த தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் நடித்த PERIOD END OF SENTENCE என்ற ஆவண குறும்படத்துக்கு, ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.