நீங்கள் தேடியது "Aadhar Card"

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
15 March 2020 9:31 AM IST

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சிவகங்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில், போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மார்ச் 31 க்குள் பான்கார்டுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு - வருமான வரித்துறை புதிய அறிவிப்பு
2 March 2020 2:35 PM IST

மார்ச் 31 க்குள் பான்கார்டுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு - வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

ஆதார் எண் இணைக்காத பான் கார்டுகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

ஒசூர்: கேட்பாரற்று கிடந்த ஆதார் அட்டைகளை மீட்டு காவல்துறை விசாரணை
25 Dec 2019 4:30 PM IST

ஒசூர்: கேட்பாரற்று கிடந்த ஆதார் அட்டைகளை மீட்டு காவல்துறை விசாரணை

ஒசூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டையை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நைஜீரிய முதியவருக்கு ஆதார் அட்டை... புதுச்சேரியில் விநோதம்...
12 Nov 2019 8:48 PM IST

நைஜீரிய முதியவருக்கு ஆதார் அட்டை... புதுச்சேரியில் விநோதம்...

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்களிடம் போலீசார் சோதனை நடத்தியபோது நைஜீரியாவை சேர்ந்தவருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை : ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்
14 Oct 2019 2:46 PM IST

புதுக்கோட்டை : ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்

புதுக்கோட்டை அருகே கல்யாணபுரம் என்ற கிராமத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறி மக்கள், ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிம்கார்டுகள் வழங்க ஆதார் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
27 Oct 2018 12:08 PM IST

"சிம்கார்டுகள் வழங்க ஆதார் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்" - மத்திய அரசு உத்தரவு

புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்காக ஆதாரை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் விவகாரம் : அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது தவறு - கமல்ஹாசன்
26 Sept 2018 1:44 PM IST

ஆதார் விவகாரம் : அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது தவறு - கமல்ஹாசன்

ஆதார் கட்டாயமாக்கப்படுவது குறித்து கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.