நீங்கள் தேடியது "5th Death Anniversary"
24 May 2019 3:15 PM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38வது ஆண்டு நினைவு நாள் : தந்தி ஊழியர்கள் மலர் தூவி மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
24 May 2019 2:39 PM IST
சி.பா.ஆதித்தனார் 38வது ஆண்டு நினைவு நாள் : சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
26 April 2019 12:49 PM IST
இராச இராச சோழன் சமாதியில் ஆய்வு
இராச இராச சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பில் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
19 April 2019 11:52 AM IST
சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் : தந்தி ஊழியர்கள் மரியாதை
சென்னை பெருங்குடியில் உள்ள தந்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
19 April 2019 10:54 AM IST
சிவந்தி ஆதித்தனார் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்...
தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது உருவப் படத்துக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
24 Sept 2018 8:19 PM IST
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் : விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 - வது பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர் - வீராங்கனைகள், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
24 Sept 2018 6:16 PM IST
அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - சந்தீப் நந்தூரி
வீரபாண்டியபட்டினத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
24 Sept 2018 12:56 PM IST
பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் - உருவப்படத்திற்கு குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் மரியாதை...
பத்மஸ்ரீ பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.