நீங்கள் தேடியது "5G mobile phone"

5 G போன்களை தயாரித்து ஹவாய் டெக்னாலஜீஸ் சீன நிறுவனம் அசத்தல்
27 July 2019 3:43 AM IST

5 G போன்களை தயாரித்து ஹவாய் டெக்னாலஜீஸ் சீன நிறுவனம் அசத்தல்

4g போன்கள் இன்னும் உலகில் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் 5g போனை தயாரித்து அசத்தியுள்ளது ஹவாய் டெக்னாலஜீஸ் நிறுவனம் .