நீங்கள் தேடியது "2019 Polls"
23 March 2019 7:07 AM IST
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்படும் என்று அமமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 March 2019 8:55 AM IST
சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...
கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர் பாமக தொண்டர்கள்.
22 March 2019 8:01 AM IST
வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
வறட்சி அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
17 March 2019 1:51 PM IST
"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்" - ஜிகே வாசன்
தஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.
17 March 2019 1:34 PM IST
அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அமமுக கட்சி சார்பாக 24 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 9 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
11 March 2019 11:45 PM IST
"வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.
"தேர்தல் அட்டவணை - தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளது"
11 March 2019 7:38 PM IST
"தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து திமுக முடிவு செய்யும்" - முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து, தி.மு.க. எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
11 March 2019 2:52 PM IST
நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
11 March 2019 8:52 AM IST
மோடி தான் இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பிரதமர் மோடி, இந்தியாவின் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகழ்ந்துள்ளார்.
7 March 2019 2:56 PM IST
வேட்புமனுவுடன் 5 ஆண்டுகள் வருமான வரி கணக்கு கட்டாயம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ
வேட்பாளர்கள் தங்களது 5 ஆண்டு வருமான வரி கணக்கை வேட்புமனுவுடன் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
7 March 2019 12:56 PM IST
ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
5 March 2019 1:46 PM IST
500 புதிய பேருந்துகள் சேவை : முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 133 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.