நீங்கள் தேடியது "2019 Lok Sabha Polls"
13 April 2019 5:54 AM IST
கல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்க தயாரா? - தம்பிதுரைக்கு செந்தில்பாலாஜி சவால்
தம்பிதுரைக்கு கல்லூரிகள் உள்ளதை நிரூபிக்க தயார் என செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
13 April 2019 5:35 AM IST
நாராயணசாமி, ரங்கசாமியால் மக்கள் வேதனை - தினகரன்
புதுச்சேரி மக்களின் நலன், இரண்டு சாமிகளால் கிடைக்காமல் உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்
13 April 2019 2:29 AM IST
கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர்
கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமுருகன்.
13 April 2019 2:19 AM IST
தேனியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
13 April 2019 1:42 AM IST
வாக்காளர்களின் கேள்விகளுக்கு ஜோதிமணி அளித்த பதில்கள்
வாக்காளர்களின் கேள்விகளுக்கு கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அளித்த பதில்கள்.
9 April 2019 7:32 PM IST
(09/04/2019) சசி விடுதலைக்குப் பின் திருப்பம் - ராஜேந்திர பாலாஜி அதிரடி...
(09/04/2019) சசி விடுதலைக்குப் பின் திருப்பம் - ராஜேந்திர பாலாஜி அதிரடி...
9 April 2019 2:25 PM IST
"பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறமுடியாத கட்சி திமுக" - பிரேமலதா விஜயகாந்த்
பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லமுடியாத கட்சி திமுக என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
9 April 2019 2:01 PM IST
அமேதியில் ராகுல் காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல்
ரேபரேலியில் சோனியா காந்தி நாளை மறுதினம் வேட்புமனுத் தாக்கல்
9 April 2019 1:51 AM IST
தென்மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் - ப.சிதம்பரம்
தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்
9 April 2019 1:02 AM IST
(08/04/2019)மக்கள் யார் பக்கம்: 19 இடைத்தேர்தல் தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?
(08/04/2019)மக்கள் யார் பக்கம்: 19 இடைத்தேர்தல் தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?
8 April 2019 2:03 PM IST
சிகிச்சைக்கு பின், மீன் வாத்து வியாபாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்...
சிகிச்சைக்கு பின் வாத்து, மீன் வியாபாரம் செய்து பிரசாரத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்.
8 April 2019 2:57 AM IST
வருமான வரி சோதனை : "எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஏவப்படுகிறது" - கி.வீரமணி
வருமான வரி சோதனை என்கிற பெயரில் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.