நீங்கள் தேடியது "2019 Lok Sabha Polls"
12 Feb 2019 8:00 AM IST
நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் - தங்கதமிழ்செல்வன்
நாடாளுமன்ற தேர்தல் முடிவு அ.ம.மு.கவுக்கு சாதகமாக வரும் என அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
11 Feb 2019 10:04 PM IST
(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் !
(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் ! - சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // காரை செல்வராஜ் , மதிமுக // ராகவன், பா.ஜ.க
11 Feb 2019 3:17 PM IST
ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Feb 2019 1:10 PM IST
ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கமல்...
சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஒரே மேடையில் திமுக மற்றும் பாஜகவினருடன் கமல்ஹாசன் கலந்து கொண்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Feb 2019 1:08 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் - தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
10 Feb 2019 5:36 AM IST
காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டுவரப்படும் - துரைமுருகன் உறுதி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காட்பாடிக்கு அனைத்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டுவரப்படும் என துரைமுருகன் உறுதி.
10 Feb 2019 5:28 AM IST
கிராம சபை கூட்டத்துக்கு வருவோர்க்கு ரூ.200 - தி.மு.க. மீது செல்லூர் ராஜூ புகார்...
தி.மு.க நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு வருவோருக்கு 200 ரூபாய் தரப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
10 Feb 2019 5:19 AM IST
கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை - அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன்
நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே 40 இடங்களை கைப்பற்றும் வலிமை அ.தி.மு.க வுக்கு இருப்பதாக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 4:16 AM IST
பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி இணைய வேண்டும் - ஒ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 1:32 AM IST
சிதம்பரத்தில் போட்டியிட திருமாவளவன் விருப்பம்...
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
10 Feb 2019 1:20 AM IST
4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டித்தர முடிவு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
குடிசை பகுதியில் வசிக்கும் 4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 12:42 AM IST
திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது - கடம்பூர் ராஜூ
திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.