நீங்கள் தேடியது "2019 Lok Sabha Polls"

தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும் - தமிழிசை நம்பிக்கை
22 Feb 2019 1:07 PM IST

"தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும்" - தமிழிசை நம்பிக்கை

தமிழகத்தில் அதிமுக - பாஜக- பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகவும், இதை திமுக தலைவர் ஸ்டாலின் பதற்றதோடு எதிர்கொண்டு வருவதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
22 Feb 2019 12:20 PM IST

"அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என பா.ம.க நிரூபித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.

தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்
22 Feb 2019 9:55 AM IST

தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா
22 Feb 2019 2:24 AM IST

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..?
21 Feb 2019 10:19 PM IST

(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..?

(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..? சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // சிவ.ஜெயராஜ், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அமமுக

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...
21 Feb 2019 8:03 PM IST

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...

பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு
21 Feb 2019 4:01 PM IST

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்
21 Feb 2019 2:35 PM IST

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை
21 Feb 2019 2:25 PM IST

நாடாளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணியை முறியடிக்கவே தி.மு.க கூட்டணியில் இணைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க
21 Feb 2019 12:51 PM IST

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்களிடம் தி.மு.க கருத்து கேட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் - தினகரன்
21 Feb 2019 5:45 AM IST

தேர்தல் கூட்டணி ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் - தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி சரியில்லையென்றால், ஸ்டாலின் ஏன் புலம்புகிறார்? - அமைச்சர் செல்லூர் ராஜூ
21 Feb 2019 5:35 AM IST

அதிமுக கூட்டணி சரியில்லையென்றால், ஸ்டாலின் ஏன் புலம்புகிறார்? - அமைச்சர் செல்லூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுக, இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.