நீங்கள் தேடியது "2019 Elections"

கடன் ரூ.4 லட்சம் கோடியா...? - சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்
6 April 2019 5:32 AM GMT

கடன் ரூ.4 லட்சம் கோடியா...? - சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்

வேட்புமனுவில் தவறான தகவல் கூறியது என்? என பெரம்பூர் சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்.

இழுபறி என வரும் போது கோ-பேக் மோடி என்றவர்கள் குதிரை விற்க பேரம் பேசுவார்கள் - கமல்ஹாசன்
6 April 2019 3:28 AM GMT

"இழுபறி என வரும் போது கோ-பேக் மோடி என்றவர்கள் குதிரை விற்க பேரம் பேசுவார்கள்" - கமல்ஹாசன்

திருப்பூர் மக்களவை தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து வெள்ளியங்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

(05/04/2019) மக்கள் யார் பக்கம் : 40 மக்களவை,18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?
5 April 2019 7:13 PM GMT

(05/04/2019) மக்கள் யார் பக்கம் : 40 மக்களவை,18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது பற்றி தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும்  திமுகவிற்கா உங்கள் ஒட்டு..? - அமைச்சர் தங்கமணி
5 April 2019 11:23 AM GMT

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு..? - அமைச்சர் தங்கமணி

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்
5 April 2019 10:47 AM GMT

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் - வாசன்
5 April 2019 10:15 AM GMT

தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் - வாசன்

தி.மு.க- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் விமர்சித்துள்ளார்.

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
5 April 2019 9:57 AM GMT

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தருமபுரி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

(05/04/2019) சபாஷ் சரியான போட்டி : குடியாத்தம் - அதிமுக Vs திமுக Vs அமமுக
5 April 2019 3:38 AM GMT

(05/04/2019) சபாஷ் சரியான போட்டி : குடியாத்தம் - அதிமுக Vs திமுக Vs அமமுக

சபாஷ் சரியான போட்டி : குடியாத்தம் - அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தி vs திமுக வேட்பாளர் காத்தவராயன் vs அமமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன்

நாடு தான் முக்கியம், கட்சி பிறகு தான் - அத்வானி
4 April 2019 10:39 PM GMT

"நாடு தான் முக்கியம், கட்சி பிறகு தான்" - அத்வானி

கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று தான் அழைத்தது இல்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது கடும் தாக்கு
4 April 2019 10:26 PM GMT

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது கடும் தாக்கு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க பேனர் : பேனரை கிழித்து எறிந்த அ.ம.மு.கவினர் சாலை மறியல்
4 April 2019 7:50 AM GMT

மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க பேனர் : பேனரை கிழித்து எறிந்த அ.ம.மு.கவினர் சாலை மறியல்

உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நினைவிடம் முன், வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து எறிந்ததோடு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும் - முதலமைச்சர்
4 April 2019 7:31 AM GMT

"மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும்" - முதலமைச்சர்

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால் தான், தமிழக மக்களுக்கு பலன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.