நீங்கள் தேடியது "2000 rs scheme"
2 March 2019 11:41 AM GMT
ரூ.2000 திட்டம் படிவம் பெற அதிகாரிகள் மறுப்பு : குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் திட்டத்துக்கான படிவத்தை வாங்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.