நீங்கள் தேடியது "20 Constituency"

18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
22 Jan 2019 6:23 PM IST

18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் - மு.க. ஸ்டாலின்
13 Dec 2018 7:59 PM IST

" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்" - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
28 Nov 2018 5:12 PM IST

"இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கஜா புயலால் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் -  ஹெச். ராஜா
28 Nov 2018 4:57 AM IST

"நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்" - ஹெச். ராஜா

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தான் சரியாக இருக்கும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் - ஓ.பி.ராவத்
19 Nov 2018 4:28 PM IST

"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்" - ஓ.பி.ராவத்

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.