நீங்கள் தேடியது "12th Season"
1 Sept 2019 8:18 PM IST
டெல்லி அணியில் தமிழக வீரர் அஷ்வின் ?
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
16 May 2019 7:10 PM IST
"அன்புக்கு நன்றி" - வாட்சன் வெளியிட்ட வீடியோ
ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வெற்றி பெற செய்ய ரத்தம் வழிய போராடிய ஷேன்வாட்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
15 May 2019 1:21 AM IST
உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு - அஜிங்கய ரகானே
நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் துணை கேப்டன் அஜிங்கய ரகானே தெரிவித்துள்ளார்.
14 May 2019 2:53 AM IST
வெற்றிக் கோப்பையுடன் மும்பை வீரர்கள் ஊர்வலம்
4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 May 2019 2:48 AM IST
காயத்துடன் ரத்தம் வடிய விளையாடிய வாட்சன் : வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் பாராட்டு
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில், மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
10 May 2019 8:55 AM IST
இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை? - டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது QUALIFER ஆட்டத்தில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
7 May 2019 1:20 AM IST
இறுதி போட்டிக்கு முதலில் தகுதிப் பெறுவது யார்? : சென்னை, மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.
5 May 2019 10:00 AM IST
ஐ.பி.எல். தொடரிலிருந்து ராஜஸ்தான் வெளியேறியது
டெல்லி அணிக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் தோல்லி அடைந்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரிலிருந்து ராஜஸ்தான் அணி வெளியேறியது.
26 April 2019 9:28 AM IST
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
24 April 2019 10:11 AM IST
வரும் 26-ம் தேதி மும்பை சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை
சென்னையில் வரும் 26ஆம் தேதி மும்பை - சென்னை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை துவங்கியது.
24 April 2019 8:14 AM IST
ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றிபெற்றது.
21 April 2019 3:53 AM IST
'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்
இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்