நீங்கள் தேடியது "12th Results"
19 Jun 2022 7:33 PM IST
நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?
நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?
9 Sept 2018 8:51 AM IST
"தனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது" - ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் உள்ள 900 அரசு பள்ளிகளில் தலா 10 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
7 Sept 2018 8:25 PM IST
மாணவர்களுக்கு காலணிக்கு பதில் இனி, "ஷூ " வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அடுத்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக ," ஷூ " வழங்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
16 Aug 2018 12:53 PM IST
பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் ஆயிரம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் கல்வித்துறை
27 July 2018 5:00 PM IST
பிரத்யேக செய்தி : மாணவர் விவரங்கள் திருட்டு - தேர்வுத்துறை புகார்
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம், தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள், நேற்று , காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
26 July 2018 6:06 PM IST
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம் திருட்டு - காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிகாரிகள் புகார்
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடுபோன விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தேர்வுத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
26 July 2018 1:51 PM IST
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு - தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி
தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் மாணவர்களின் விவரங்கள் சென்றது குறித்து புகார்