நீங்கள் தேடியது "10th Exam"
9 Jun 2020 9:39 AM
"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
8 Jun 2020 4:38 PM
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்
8 Jun 2020 9:53 AM
ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2020 4:28 PM
வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
29 May 2020 10:03 AM
தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா - அலுவலகத்தை இடமாற்றினார் தேர்வுத்துறை இயக்குனர்
சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
23 May 2018 7:55 AM
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 புள்ளி 5 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி.வழக்கம் போல் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி..
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 புள்ளி 5 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி...