நீங்கள் தேடியது "10th Exam"

+2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!
23 Jun 2022 4:13 PM IST

+2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!

+2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!

மதிப்பெண் சான்றிதழ் பெற தேதி அறிவிப்பு
21 Jun 2022 1:57 PM IST

மதிப்பெண் சான்றிதழ் பெற தேதி அறிவிப்பு

மதிப்பெண் சான்றிதழ் பெற தேதி அறிவிப்பு...

இன்னும் பத்தே நாட்களில்.. - தேர்வெழுதிய 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய தகவல்
1 Jun 2022 12:18 PM IST

"இன்னும் பத்தே நாட்களில்.." - தேர்வெழுதிய 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய தகவல்

தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

புதிய பாடத்திட்டத்தில் இருந்தே அதிகப்படியான கேள்விகள் - அமைச்சர் செங்கோட்டையன்
17 Oct 2020 1:41 PM IST

"புதிய பாடத்திட்டத்தில் இருந்தே அதிகப்படியான கேள்விகள்" - அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தில் இருந்தே நீட் தேர்வில் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும், இதை நாடே வியந்து பாராட்டுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

(27/09/2020) ஆயுத எழுத்து - பள்ளிகளுக்கு அனுமதி : அவசியமா ? அவசரமா?
27 Sept 2020 9:53 PM IST

(27/09/2020) ஆயுத எழுத்து - பள்ளிகளுக்கு அனுமதி : அவசியமா ? அவசரமா?

சிறப்பு விருந்தினர்களாக : மனுஷ்யபுத்திரன், திமுக // முருகையன், கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // ஜவஹர் அலி, அதிமுக

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி
17 Aug 2020 3:23 PM IST

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அதன் விவரங்களை சரிபார்த்து பின் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
11 Aug 2020 4:59 PM IST

"தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை- நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்றும் தகவல்
6 Aug 2020 3:43 PM IST

"காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை"- நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்றும் தகவல்

தமிழகத்தில், நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு
29 Jun 2020 3:42 PM IST

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு

இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - முதலமைச்சர்
9 Jun 2020 3:09 PM IST

"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.