நீங்கள் தேடியது "10 Percent Reservation"
25 July 2019 5:36 PM IST
"10 % இடஒதுக்கீடு மூலம் கூடுதலாக 270 இடங்கள் கிடைக்கும்" - தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குநர் தகவல்
பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம், நடப்பாண்டில் 270 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைக்கும் என்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறினார்.
18 July 2019 3:11 PM IST
10% இட ஒதுக்கீடு தமிழகத்துக்கு பொருந்தாது - மாஃபா பாண்டியராஜன்
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
9 July 2019 10:47 PM IST
(09/07/2019) ஆயுத எழுத்து - 10 சதவீத ஒதுக்கீடு ; அவசியமா? அரசியலா?
(09/07/2019) ஆயுத எழுத்து - 10 சதவீத ஒதுக்கீடு ; அவசியமா? அரசியலா? - சிறப்பு விருந்தினராக : அமெரிக்கைநாராயணன், காங்கிரஸ் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி // கோவை சத்யன், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கான்ஸ்டண்டைன், திமுக
2 July 2019 2:14 PM IST
இடஒதுக்கீடு விவகாரம் : "அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
பொருளாதார ரீதியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
11 May 2019 7:00 PM IST
10 % இட ஒதுக்கீடு - சான்று வழங்க தமிழக அரசு உத்தரவு
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு தகுதி உள்ளவர்களுக்கு சான்று அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2 Feb 2019 8:11 AM IST
10% இட ஒதுக்கீடு தாங்க முடியாத ஒன்று - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
திமுக தோழமை கட்சிகளின் பொது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது.
29 Jan 2019 2:05 PM IST
10 சதவீத இடஒதுக்கீடு : தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டும் - திருமாவளவன்
தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Jan 2019 6:26 PM IST
மக்கள் மன்றம் - 26/01/2019
மக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா ? வாக்கு அரசியலா ?
18 Jan 2019 11:00 PM IST
ஒரு விரல் புரட்சி (18-01-2019) : தொழில் தொடங்க அனுமதி - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
ஒரு விரல் புரட்சி (18-01-2019) : 10% இடஒதுக்கீடு - திமுக வழக்கு