மனைவி, 4 பிள்ளைகளை துடிக்க துடிக்க கொன்ற கணவன்.. ஊசலாடும் 5வது பிள்ளையின் உயிர்

x

திருவண்ணாமலை = செங்கம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொலை செய்து கணவன் பழனி தூக்கிட்டு தற்கொலை

மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி ஆகிய 3 மகள்கள், மகன் சக்தி ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை

உயிருக்கு ஆபத்தான நிலையில் பூமிகா என்ற 9 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்