27 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி | Pmmodi | Chennai

x
  • பிரதமர் மோடி வரும் மார்ச் 27ம் தேதி சென்னை வருகிறார்.
  • விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கிறார்.
  • திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல்.

Next Story

மேலும் செய்திகள்