பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம் ஈஃபிள் டவரில் பொருத்தப்பட்ட ஒலிம்பிக் சின்னம் மின்னொளியில் ஜொலித்த ஈஃபிள் டவர்

x

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவரில் ஒலிம்பிக் சின்னம் பொருத்தப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது...


Next Story

மேலும் செய்திகள்