படகோட்ட போட்டி - காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார்

x

பாரிஸ் ஒலிம்பிக் படகோட்ட போட்டியின் ஸ்கல்ஸ் பிரிவில்காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் தகுதி பெற்றுள்ளார். ஹீட்ஸ் சுற்றில் 4வது இடத்தைப் பிடித்த பல்ராஜ் பன்வார், ரெப்சாஸ் (Repechage) சுற்றில் விளையாடினார். இதில் 2ம் இடம் பிடித்து அசத்திய பல்ராஜ் பன்வார், காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்