#BREAKING || அரையிறுதிக்குள் இந்தியா.. வெற்றிப் பாதையில் அங்கிதா-தீரஜ்

x

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை - கலப்பு அணிகள் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா. அங்கிதா பஹத், தீரஜ் பொம்மதேவரா இணை, ஸ்பெயினின் பாப்லோ - எலியா இணையை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி.


Next Story

மேலும் செய்திகள்