#BREAKING || இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. போட்றா வெடிய.. தொடங்கிய வேட்டை - சாதித்த சிங்கப்பெண்

x

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா/மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை மனு பாக்கர்/இறுதிப்போட்டியில் 3ம் இடம் பிடித்து மனு பாக்கர் அசத்தல்/ஒலிம்பிக்கில் முதல் முறையாக பதக்கம் வென்று வரலாறு படைத்தார் மனு பாக்கர்/22 வயதாகும் மனு பாக்கர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்///4/பாரிஸ் ஒலிம்பிக் - இந்தியாவுக்கு முதல் பதக்கம்


Next Story

மேலும் செய்திகள்