மொஹரம் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி

x

மொஹரம் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி

சென்னை ஆயிரம் விளக்கு பெரிய மசூதியில் திரண்டுள்ள நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான மொஹரம் பண்டிகை அனுசரிப்பு

கருப்பு உடை அணிந்து வழிபாடு நடத்தி வரும் இஸ்லாமியர்கள்...

தங்களுக்காக தியாகம் செய்த முன்னோர்களை நினைவு கூறும் விதமாக வழிபாடு

தியாகத்தை வெளிப்படும் விதமாக கத்தியால் தங்களை தாங்களே தாக்கிக் கொள்ளும் நிகழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்