🔴LIVE : டெல்லியில் கெத்து காட்டுவாரா கெஜ்ரிவால்? ஈரோட்டில் ஆச்சரியப்படுத்துவாரா சீமான்? | Election
டெல்லியில் கெத்து காட்டுவாரா கெஜ்ரிவால்? ஈரோட்டில் ஆச்சரியப்படுத்துவாரா சீமான்?
Live Updates
- 8 Feb 2025 1:19 PM
"பெரியார் மண்ணில் திமுகவுக்கு பெரிய வெற்றி; எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்" - முதல்வர் ஸ்டாலின்#CMStalin | #MKStalin | #DMK | #Chennai | #Avadi pic.twitter.com/fPShjYAJr8
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025 - 8 Feb 2025 1:08 PM
#BREAKING || "திமுகவுக்கு போலி வெற்றி"
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுகவினர்
ஓட்டுக்களை கள்ளத்தனமாக போட்டு திமுக
போலி வெற்றி அடைந்துள்ளது
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுக்கிறார் - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் #CMStalin |… pic.twitter.com/6CfPGoO2IN - 8 Feb 2025 1:03 PM
#BREAKING || "இந்தியா கூட்டணி இருக்கிறதா?"
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
"இந்தியா கூட்டணியில் ஒற்றுமை கிடையாது; இந்தியா கூட்டணி இருக்கிறதா? என்பதில் சந்தேகம் உள்ளது
டெல்லி மக்கள் மாற்றத்தை விரும்பியதால் பாஜக வெற்றி" - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் #EPS | #ADMK | #ThanthiTV | #indiaalliance pic.twitter.com/nCEKfrcfxi - 8 Feb 2025 1:03 PM
#BREAKING || "மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்"
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
"டெல்லி மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பாஜக செயல்படும் என்று நம்புகிறேன்
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக
இனியும் மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம்"
- டெல்லி முன்னாள் முதல்வர்… pic.twitter.com/b4j5e3LMDh - 8 Feb 2025 1:02 PM
"மோசமான ஆட்சிக்கு இதுவே சான்று"
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
வேலூரில் ஒடும் ரயிலில் பாலியல் தொல்லை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது
குற்றவாளிகள் அச்சமின்றி
குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்
தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு
சீர்கேடு; மோசமான… pic.twitter.com/85qqYusO2b - 8 Feb 2025 12:45 PM
#BREAKING || கெஜ்ரிவால் - மணீஷ் சிசோடியா தோல்வி
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
புதுடெல்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியை தழுவினார் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜகவின் தர்வீந்தர் சிங்கிடம் தோல்வி… pic.twitter.com/W1lD6Vsb8d - 8 Feb 2025 12:27 PM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
திமுக, நாதக கட்சிகளின் வாக்கு சதவீதம்#Erode | #ErodeEastByElection | #ErodeEast | #ElectionWithThanthiTV | #ElectionResultWithThanthiTV pic.twitter.com/st07eivIiU - 8 Feb 2025 12:07 PM
#BREAKING || ஈரோடு இடைத்தேர்தல்: திமுக வெற்றி
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து
158 வாக்குகள் பெற்று வெற்றி
தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு#Erode | #ErodeEastByElection | #ErodeEast | #ElectionWithThanthiTV |… pic.twitter.com/xdzFOATEqn - 8 Feb 2025 11:54 AM
#BREAKING || டெபாசிட்டை இழந்த நாதக
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக
வேட்பாளர் சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட்டை இழந்தார்
டெபாசிட் தொகையை பெற 25,777 வாக்குகள் வேண்டிய நிலையில் 23,872 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார் #Erode |… pic.twitter.com/aNkL4Rkggf - 8 Feb 2025 11:32 AM
#ஆயுதஎழுத்து || ஈரோடு, டெல்லி : முடிவுகள் சொல்வதென்ன ?
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
இன்று இரவு 8மணிக்கு..#AyuthaEzhuthu #DebateShow #Erode | #ErodeEastByElection | #ErodeEast | #ElectionWithThanthiTV | #ElectionResultWithThanthiTV #DelhiElectionResults | #DelhiElections2025 | #ElectionWithThanthiTV |… pic.twitter.com/eb5Z8ifbLT