🔴LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

65 வயதான கே.எஸ்.தென்னரசு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராவார்

25 ஆண்டுகள் ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்

ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படுவார் என முன்பே தந்தி டிவியில் வெளியான செய்தி தற்போது உண்மையாகி உள்ளது

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் கே.எஸ்.தென்னரசு பெயர் இடம்பெறவில்லை


Next Story

மேலும் செய்திகள்