🔴LIVE : காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும் நடிகர் மன்சூர் அலிகான் நேரலை காட்சிகள்

x

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார். அதன் நேரலை காட்சிகளை காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்