``சிலிண்டர் ரூ.500-க்கு குறைப்பீங்களா.. ஒரு வேள டைப்பிங் மிஸ்டேக்கா இருக்குமோ'' - கலாய்த்த ராதிகா
கேஸ் சிலிண்டர் விலையை 500 ரூபாயாக குறைப்போம் என தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டிருந்தது.. ஒருவேளை அச்சுப்பிழையோ என்ற சந்தேகம் எழுவதாக விருதுநகர் தொகுதியின் பாஜக வேட்பாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்....
Next Story