பாஜகவின் அசுர வேகம்...கோவத்தில் கொதித்த மம்தா காங்.கை கேட்ட ஒரு கேள்வி... சிதறும் ’இந்தியா’

x

சொந்த மண்ணில் பாஜகவின் அசுர வேகம்... எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய பேச்சு - கொதித்த மம்தா காங்.கை கேட்ட ஒரு கேள்வி.. வெடிக்கும் பிரளயம்... சிதறும் ’இந்தியா’...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தடைபட்ட பேச்சுவார்த்தை சில தினங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அங்கு கள நிலவரம் என்ன என்பதை விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்......


Next Story

மேலும் செய்திகள்