வாக்குப்பதிவு 72 சதவீதமா? 69.4 சதவீதமா? - ராதாகிருஷ்ணன் IAS பரபரப்பு விளக்கம்
வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 17சி படிவம், வாக்காளர்களின் கையெழுத்தை வைத்து எவ்வளவு பேர் வாக்களித்துள்ளனர் என்ற விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் அதனால் சில வித்தியாசம் வந்திருக்கலாம் எனவும் கூறினார். 99 புள்ளி ஒன்பது ஒன்பது சதவீதம் கூடுதல் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story