கண் முன் கேப்டனாக நின்ற விஜயபிரபாகரன்... உடனே மகனை தூக்கி தந்த தாய்... மக்கள் மகிழ வைத்த பெயர்... கூட்டத்தில் தெறித்த ஆராவாரம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், அருப்புக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அருப்புக்கோட்டை காந்தி மைதானம் அருகே சென்றபோது, கூட்டத்தில் பங்கேற்ற பெண்ணின் ஆண் குழந்தைக்கு, விஜய ராமச்சந்திரன் என விஜயபிரபாகரன் பெயர் சூட்டினார்...
Next Story