பிரதமர் மோடிக்கு வந்த பெரும் கோபம்.. எரிமலையாய் வெடித்து பேச்சு
#modi #annamalai #dmkvsbjp
திமுக மற்றும் இந்தியா கூட்டணியின் கொள்கை சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது மட்டுமே என்று, பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
Vovt
கோவை மேட்டுப்பாளையம் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடு 5 ஜி-யில் சாதனை படைக்கும் நிலையில், திமுக 2ஜியில் ஊழல் செய்ததாக கூறினார். ஊழலை ஒழிக்கக் கூறினால் அவர்கள் ஊழல்வாதிகளை காப்பாற்றக் கோருவதாகவும் விமர்சித்தார். இந்தத் தேர்தல் குடும்ப ஆட்சி, ஊழலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என கூறினார்.
போதை பொருட்களை வெளியேற்றும் தேர்தல் இது என்றும், இந்தியாவை எதிர்ப்பவர்களை நாட்டை விட்டு விரட்டுவதற்கான தேர்தல் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Next Story