"அவர்கள் ஒ.பி.எஸ் - நான் ஓ.பி.எஸ்" - பிரச்சாரத்தில் கலகலப்பு பேச்சு
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக ஆதரவோடு சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஏர்வாடி தர்காவிற்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்ட பிறகு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர் பட்டியலில் தேடித் தேடிப் பிடித்து தனது பெயர் கொண்ட 6 பன்னீர் செல்வங்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும், அவர்கள் ஒ.பன்னீர் செல்வம் ஆனால் நான் ஓ.பன்னீர் செல்வம் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார்...
Next Story