"பாஜக-வின் பேச்சை மக்கள் ஏற்கமாட்டார்கள்" - ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக கெளதமி பிரசாரம்
"பாஜக-வின் பேச்சை மக்கள் ஏற்கமாட்டார்கள்" - ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக கெளதமி பிரசாரம்
#jayavardhan | #AIADMK | #gowthami | #Elections2024 | #ThanthiTV
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கச்சத்தீவை மீட்பது குறித்து பாஜக பேசி வருவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் கெளதமி தெரிவித்துள்ளார். ஆர்.ஏ.புரத்தில், அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக திமுக எம்.பி-க்கள் பணியாற்றினார்களா என்பதை எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள் என கூறினார்.
Next Story