சுயேட்சையாக களமிறங்கிய ஓபிஎஸ்.. -ஈபிஎஸ்க்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷ்ணு சந்திரனிடம் ஓ.பி.எஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
Next Story