``மாம்பழம்மா மாம்பழம்'' - ரிலீஸான பாமக பிரசார பாடல்.. கேட்டதும் Vibe-ஆன பெண்கள்

x

#pmk #anbumaniramadoss

திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் பாமக வேட்பாளர் திலகபாமா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். குடைப்பாறைப்பட்டி, சின்ன பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், மாம்பழம் சின்னத்தில் வாக்கு கேட்டு தனது தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்டார். அப்போது கூட்டணி கட்சி தொண்டர்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்