#Breaking : "தென்சென்னையில் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ளஓட்டு..?" போராட்டத்தில் இறங்கிய அதிமுகவினர்... பாஜகவினரும் இணைத்தால் பதற்றம்... போலீஸ் குவிப்பு
தென் சென்னையில் கள்ள ஓட்டு - அதிமுக புகார்/தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அதிமுக புகார்/திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு/வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம்..
Next Story