நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த... விருதுநகர் மாவட்டம் ஏ.ராமலிங்கபுர மக்கள்

x

தொடரும் தேர்தல் புறக்கணிப்பு/விருதுநகர் மாவட்டம் ஏ.ராமலிங்கபுரத்தில், தொடரும் தேர்தல் புறக்கணிப்பு/மொத்தமுள்ள 1016 பேரில், 264 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றவர்களும் புறக்கணிப்பு..


Next Story

மேலும் செய்திகள்