"முதல்வர் சொன்ன மாதிரி.. இளைஞர்களுக்கு முக்கியமான ஒரு நியூஸ்" வாக்களித்தபின் அமைச்சர் உதயநிதி சொன்ன செய்தி

x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்... சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் அமைச்சர் உதயநிதி தனது மனைவியும் இயக்குநருமான கிருத்திகாவுடன் வருகை தந்து வாக்களித்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்