"கோவையில் அண்ணாமலை... டெபாசிட் கூட வாங்க கூடாது.." - முன்னாள் நீதிபதி பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் எந்த அகில இந்திய கட்சிக்கும் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பிரதமர் மோடியை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கூறியுள்ளார்.
Next Story