கோவை தொகுதி யாருக்கு..? - அமைச்சர் சொன்ன அதிமுக்கிய தகவல்
கோவை மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமை பேசி வருவதாக Card- 2 வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.Card- 3 கோவையில் 99 புள்ளி 64 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நாம் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் எனவும் கூறினார். Card- 4 தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய கட்சி வரவேண்டும் என நினைப்பது இயல்பு தான் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
Next Story