"கொளத்தூர் தொகுதி இன்னும் வளர்ச்சி அடையவில்லை" - பிரச்சாரத்தில் பேசிய ராயபுரம் மனோ

x

"கொளத்தூர் தொகுதி இன்னும் வளர்ச்சி அடையவில்லை" - பிரச்சாரத்தில் பேசிய ராயபுரம் மனோ

#admk #chennai #electioncampaign #elections2024 #thanthitv

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ, கொளத்தூர் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாதவரம் நெடுஞ்சாலை லஷ்மி அம்மாள் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், மாதவரம் நெடுஞ்சாலை வழியாக, மூலக்கடை சந்திப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை பேசிய ராயபுரம் மனோ, முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்