கடும் பணிகளுக்கு நடுவே இறை வழிபாடு செய்த விஜய் வசந்த் எம்.பி.

x

கன்னியாகுமரியில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், அவ்வையார் அம்மனை தரிசித்தார்.

நாகர்கோயில் அருகே தாழக்குடி பகுதியில் உள்ளது அவ்வையார் அம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இத்தகைய பிரசித்தி பெற்ற கோயிலில், கடும் தேர்தல் பணிகளுக்கு இடையே, விஜய் வசந்த் எம்.பி., வழிபாடு செய்தார். மேலும், விஜய் வசந்த் எம்.பி., மத பேதமின்றி அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வழிபாடு நடத்தி வருவது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்